இந்நூல் சாதியைவிட வர்க்கம் முதலாளித்துவ மாற்றத்தில் முதன்மை பெறுவதை எடுத்துக் காட்டுகின்றது. பல் சாதிகள், பல்வேறு இனக்குழுமங்கள், சமயப் பண்பாடுகளை பின்னணியாகக் கொண்ட அநாமதேயங்களாக இருந்தோர் (NOBODIES) அறியப்பட்டவர்களாக (SOME BODIES) சமூக பொருளாதாரப் படியில் உயர்வதை இந்நூல் விளக்கிச் செல்கிறது. மேலும் மூலதனத்திரட்சி, சமய மறுமலர்ச்சி, இனக்குழும அடையாளம், அரசியல் இயக்கங்கள், விவாகக் ‘கார்ட்டல்கள்’ மூலம் பணக்காரக் குடும்பங்கள் ஒன்று சேர்தல் என்பனவும் விபரிக்கப்படுகின்றன. இவ்விடயங்கள் எவ்விதம் ஒன்றோடொன்று தொடர்பு பட்டிருந்தன என்பதையும் இந்நூல் விபரிக்கின்றது.
Anamatheyagalaga Irundhor Ariyapattavaragalanamai | அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை
Publication :
LKR1,500.00
2 in stock