வருணா சாதி அமைப்பு பல்வேறு வடிவங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நம் சமூக அமைப்பில் இலக்கணம்,இலக்கியம், கலை வடிவங்கள் என எவையும் அதன் இருப்பின்றித் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் சாத்தியமின்மை மறுதலிக்கக் கூடியதல்ல. இலக்கியம் அதன் காலத்தோடும் அதன் மக்களின் வாழ்நிலையோடும் சேர்ந்து தரும் அர்த்தமும் பரிமாணமும் இன்னும் கனமானவை என்பதை கவனிக்க வைக்கும் எழுத்துக்கள் இவை.
LKR520.00
3 in stock