ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்களுக்கு இடமிருந்ததில்லை. அறிவுத் தளத்தில் இந்த உலகம் முன்னேறுவதற்கும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. அப்படிக் கணிதத்தில் பங்களிப்புச் செய்த கிரேக்க கணித மேத ஹைபேஷாவிலிருந்து, இன்றைய ஈரானிய கணிதமேத மரியம் மிர்ஸாகனி வரை இந்த நூலில் 15 கணித மேதைகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் பெண்கள் படிப்பதற்கும், கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கும் எவ்வளவு தடைகள் இருந்திருக்கின்றன எவ்வளவு போராடி வெளியில் வந்துள்ளனர் என்பது ஆச்சரியம் வேதனையும் கலந்த வலி மிகுந்த விஷயங்கள். அவற்றை நீங்களே புத்தகத்தின் வழி படித்து அறிந்து கொள்ளுங்கள்.
LKR1,200.00
3 in stock