இக்காலத் தமிழ் மரபு / Tamil tradition of this time

Publication :
LKR1,495.00

2 in stock

மரபுவழி இலக்கணக் கலைச் சொற்களால் மட்டும் முற்றிலும் விளக்க முடியாத இக்காலத் தமிழின் இலக்கண அமைப்பை நவீன மொழியியல் கண்ணோட்டத்தில் விளக்க முயலும் ஒரு முக்கியமான நூல் தமிழ் இலக்கணச் சிந்தனை வளர்ச்சியையும் இக்காலத் தமிழையும் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.

2 in stock