குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில்,துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும்என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறுஎழுகிறது. முதலாவதாக, மனித குலம்தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணைபுரிவதாய் அல்லவா கருதப்படுகிறது.இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறைத்துக்கொள்ள மனித குலம் தெரிந்து கொண்டுஸ்விடுமாயின், மக்கள் மதத்தையும் தத்துவஞானத்தையும் விட்டொழித்து விடுவார்களே,இதுகாறும் மக்கள் எவற்றில் தமக்கு எல்லாக்கேடுகளிடமிருந்தும் பாதுகாப்பு தேடிக்கொண்டார்களோ, எவற்றில் பேரின்பம்கிட்டுவதற்கான மார்க்கம் அமைந்திருக்கக்கண்டார்களோ அந்த மதத்தையும்தத்துவஞானத்தையும் விட்டுத் துறந்துவிடுவார்களே
ஆண்டன் செக்கோவ் சிறுகதைகளும் குருநாவல்களும் /Anton Chekov Sirukathaigalum Kurunavalgalum |
Publication :
LKR2,275.00
3 in stock
3 in stock