அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்
குழந்தைகளின் பசி தீர்க்க
கீழ்தளத்திலிருக்கும்
தாய்ப்பால் வங்கியிலிருந்து
பால்குப்பிகளை ஏந்திக்கொண்டு
மேலும் கீழும் ஓடிக்கொண்டிருக்கும்
செவிலியின் கைகளுக்குள் பூத்திருக்கின்றன
நிறைய நிறைய முலைகள்.
6 in stock