Puthumaippithan Kathaikal /புதுமைப்பித்தன் கதைகள்

Publication :
LKR2,100.00

9 in stock

Author: V.Arasu

தொன்மையான இலக்கியம், இலக்கணம் ஆகிய மரபுகளைக் கொண்டது தமிழ்மொழி. இதனால் உலக இலக்கிய மரபோடு நமது மொழி இணைந்து கொள்கிறது.

செவ்வியல் மரபில் உள்ள இந்த வளம், நவீனப் புனைவு மரபிலும் தமிழில் உண்டு என்பதற்கான அடையாளம்தான் புதுமைப்பித்தன்.

1930-1950 இடைப்பட்ட தமிழ்ப் புனைவு மரபின் முதன்மையான ஆளுமை புதுமைப்பித்தன். நமது செவ்வியல் மரபு உலகச் செவ்வியல் மரபோடு இணைந்து கொள்வதைப்போல், தமிழ் நவீனப் புனைகதை மரபும் உலக நவீனப் புனைகதை மரபோடு இணைந்து கொள்வதற்கு மூலவித்தாய், முதன்மையான ஆக்கமாய் அமைவது புதுமைப்பித்தன் ஆக்கங்கள்.

9 in stock