ஹமாஸ்

LKR1,188.00

5 in stock

பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுள் ஒன்றான ஹமாஸ் குறித்த அறிமுக நூல்.

பா. ராகவனின் சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல் மாயவலையில் ஒரு பகுதியாக இது வெளியானது. மாயவலையில் இடம் பெற்ற அல் காயிதா உள்ளிட்ட பிற இயக்கங்களைப் பற்றிய பகுதிகள் தனித்தனி நூல்களாக வெளி வந்ததைப் போல ‘ஹமாஸ்’ வெளியாகவில்லை. இந்தப் பதிப்பே இதன் முதல் தனிப் பதிப்பாகும்.

LKR1,188.00

5 in stock