விளிம்பு நிலை சமூகங்கள் பற்றி மார்க்ஸ் தேசியம், இனவியல், மேற்குலகுசாராச் சமூகங்கள் | ‘Marx at the Margins’

Publication :
LKR5,395.00

2 in stock

Author: கெவின் பி ஆண்டர்சன்

கெவின் பி ஆண்டர்சன் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் சமூகவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ஏற்கனவே, இவர் எழுதிய நூல்களில். “லெனின், ஹெகல் மற்றும் மேற்கத்திய மார்க்சியம்” என்ற நூல் முக்கியமானது. இதுதவிர, ஜானே அஃபாரி என்ற பெண்மணியுடன் இணைந்து ஈரானியப் புரட்சி பற்றியும் இஸ்லாமியச் சூழலில் பெண்ணியம் குறித்தும் தலா ஒரு நூல் எழுதியுள்ளார். 114 பகுதிகளைக் கொண்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் முழுத்தொகுப்பு நூல்களை வெளிக் கொணரும் (MEGE – Marx-Engels Gesamptausgabe) பணிபுரிகிறார்.

2 in stock