வரலாற்றில் அறிவியல் (Varalatril ariviyal) | Science in history

LKR2,405.00

3 in stock

Author: பேரா.வி.முருகன்

ஜே.டி. பெர்னாலின் ”வரலாற்றில் அறிவியல்” எனும் நூலை முன்வைத்து சமூகத்தின் முன்னேற்றம், மேம்பாட்டில் அறிவியலின் பங்கு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் டாக்டர். வி. முருகன் அவர்கள் ஆற்றிய தொடர் சொற்பொழிவின் எழுத்து வடிவமே இந்த் நூல்.

3 in stock