யாழ்ப்பாண இராச்சியம் – ஒரு சுருக்க வரலாறு

Publication :
LKR975.00

1 in stock

யாழ்ப்பாண இராச்சியம் – ஒரு சுருக்க வரலாறு
By சி.பத்மநாதன் (S.Pathmanathan)

அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண இராச்சியத்தின் உருவாக்கம் பற்றிய முன்னைய கருத்துக்களை மறுபரிசீலனை செய்யும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

பொலன்னறுவை இராசதானியின் வீழ்ச்சியோடு ஒரு மத்தியமயமான ஆட்சி முறையின் அழிவில் யாழ்ப்பாண இராச்சியமும் வன்னி இராச்சியங்களும் எழுச்சி பெற்றன என்ற கருத்தை இப்பொழுது முற்றாக நிராகரிக்கும் இந்நூலின் ஆசிரியர் பூர்வீக காலம் முதலாக ஏற்பட்ட தமிழர் குடியேற்றங்களும் அவை தொடர்பான அரசியல் ,சமூக,பொருளாதார முறைகளுமே அவற்றின் எழுச்சிக்கு அடிப்படையானவை என்ற சிந்தனைக்கு இந்நூலில் வலு சேர்க்கிறார்.

1 in stock