ஒருவரும் வந்து சேர் ஒரு நிமிடமே போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் நாட்கள் உடனிருந்தாலும் ஒருவர் கடக்க முடியாத தொலைவை இன்னொருவருக்கு அந்த ஒரு நிமிடத்தில் கடக்க முடிகிறது என்றால் இந்தக் காதலின் மாமப் பாதைகள்தான் என்ன? ஒரு முத்தத்திற்கு தயாராக அதிக நேரமாவதில் லை. அதிக பழக்கம் தேவைப்படுவதில்லை. அந்த முத்தம் எப்போதோ மலர்ந்து காத்துக்கொண்டேயிருக்கும் மலர், அதற்குரியவர் தற்செயலாக எதிர்பட்டுவிட்டால் அந்த மலர் ஒரு கணமும் தாமதிப்பதில்லை. தாமதிக்கமுடியாத கணங்களை மனுஷ் எழுதுகிறார்.
LKR2,112.00
2 in stock