காதலிக்காதவர்கள் இருக்க முடியுமா? பதின்ம வயதில் தோன்றும் முதல் காதல் கொடுக்கும் மகிழ்ச்சியும் துயரமுமே இந்தப் புத்தகத்தின் கரு. அத்தகைய காதலை அனுபவித்திருந்த எவருக்கும், அதன் உணர்வுகளைச் சிறிதேனும் இந்தச் சிறு நாவல் நினைவுக்குக் கொண்டு வரும். காதல் மிகவும் வினோதமானது. காதலுக்கு எல்லைகள் என்று எதுவும் இல்லை. நாம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால், காதல் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். விளாடிமிர் அவரது காதலின் முதல் நாள் இரவை மறக்காமலே இருக்கிறார்.
LKR1,610.00
1 in stock