மரபியலில் அண்மை வளர்ச்சி | Recent Developments in Genetics

LKR1,190.00

1 in stock

Author: பெ.மா.அண்ணாமலை

பல புதிய கண்டுபிடிப்புகள் யாவும், சேய்ப் பெருக்க சோதனை கள் (breeding experiments) மூலம் கண்டு பிடிக்கப்பட்டவைகளே. சோதனைக்குரிய விலங்குகள் தாவரங்கள் ஆகியவற்றின் வாழ்க் கைச் சக்கரம் (life cycle) குறுகிய கால அளவுள்ளனவாக (shorter period) இருப்பவைகளாக இருக்கவேண்டும். அதிக இளங்கன்றுகளை உற்பத்தி செய்வனவாக இருக்கவேண்டும். குணங் களில் பல வேறுபாடுகள் கொண்டனவாக இருக்க வேண்டும். வசதியாகவும் மலிவாகவும் உள்ளனவாக இருக்கவேண்டும். உதாரணமாக டுரோசோபைலா, எலி, தான்ய வகைகள் போன்ற வைகளைக் கூறலாம். பாக்டீரியா போன்றவைகள் உயிர் வேதிய மரபியல் சோதனைகளுக்குத் தக்கதாகும். தற்கால நுண்ணுயிரி களின் மரபியல் ஆராய்ச்சி பல தெளிவு பெறாத பரம்பரைச் சிக்கல் களை விளக்குகிறது. ஜீனின் அமைப்பையும், அதன் செயல்களை யும் உணர வாய்ப்பளிக்கிறது.

1 in stock