பவுத்தத்தில் அன்பு உண்டு அறிவு உண்டு – சமத்துவம் உண்டு சமதர்மம் உண்டு -ஒழுக்கம் உண்டு இரக்கம் உண்டு – வீரம் உண்டு விவேகம் உண்டு.
இவைகளில் எதுவொன்று இல்லாததும் பவுத்தமில்லை. பவுத்தத்தில் உள்ளது இவைகளே இல்லாதது இவைகளே என்று ஆதாரபூர்வமாய் உலகுக்கு விளக்க உலகப் பேரறிஞர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் படைத்தளித்த மாபெரும் நூலே ‘புத்தரும் அவர் தம்மமும்