இளமையும் ஆற்றலும் கொண்ட பிரெஞ்சு மார்க்சிய சிந்தனையாளர் நிகோஸ் புலண்ட்ஸஸ் 1970களில் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்ட அல்தூசரிய அமைப்பியல் மார்க்சியராக இருந்தவர். பின்னாட்களில் ஜனநாயக சோசலிசவாதியாகப் பாராட்டப்பட்டார். சட்டவியல் ஆய்வாளராகப் பயின்று. அரசு குறித்த சிந்தனையில் புதிய எல்லைகளை எட்டினார். குறிப்பாக, பாசிச அரசு குறித்த அவரது ஆய்வுகள் பாசிச சமூக அமைப்பினுள் வர்க்கங்களில் தொழில்பாடு, தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல். கிரீஸ் ஆகிய நாடுகளில் பாசிசம் பற்றிய ஆய்வு ஆகியவற்றில் கவனம் கொண்டவர்.
மொழிபெயர்ப்பாளர் அமரர் வேட்டை எஸ். கண்ணன்
பாசிசமும் சர்வாதிகாரமும் (Nikōs pulaṇṭsas) / ‘Fascism And Dictatorship’ by Verso (2018)
Publication :
LKR5,665.00
2 in stock
2 in stock