செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் திட்டமான, திருக்குறள் மற்றும் மணிமேகலையை சுவீடிஷ் மொழியில் மொழிப்பெயர்க்கும் பணியினை சுவீடன் வாழ் தமிழர்களோடு இணைந்து செய்து வருகிறார். சுவீடன் வாழ் தமிழர்கள் மற்றும் சுவீடனின் நார்டிக் அறிவியல் தொழிற்நுட்பக் கழகத்தினரின் நிதிப் பங்களிப்புடன், பூம்புகார் வரலாற்று ஆவணப்படத்தின் தயாரிப்பு மேலாண்மைப் பொறுப்பிலும் இருந்து வருகிறார். இதுவரை, 4 புத்தகங்களையும் 75 இற்கும் மேற்பட்டக் கட்டுரைகளையும் தமிழில் எழுதியுள்ளார். அமெரிக்கா, ஜெர்மனி, நோர்வே, டென்மார்க். இந்தியாவில் 50 இற்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். அறிவியலில் பன்னாட்டுச் சஞ்சிகைகளில் 29 ஆய்வுக்கட்டுரைகளையும், இந்தியா, அமெரிக்கா, நோர்வே, சுவீடன், டென்மார்க், போர்த்துகல், சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இதுவரை 21 ஆய்வு உரைகளையும் 56 அறிவியல் சிறப்பு உரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
LKR1,300.00
2 in stock