நீட்சேயின் ஏதேனும் ஒரு நூலை முதன் முதல் குறிப்பிட்ட பிறகு, நான் அந்த நூலைப் பிறகு குறிப்பிட நேரும்போது அதற்கான குறுக்கத்தை (தலைப்பெழுத்துகளைப்) பயன்படுத்தி இருக் கிறேன். எல்லா மேற்கோள்களுக்கும் பின்னர் அந்த நூலின் தலைப்பெழுத்துகளாலான குறுக்கம் வருகிறது. பிறகு உட்பிரிவுகள் அல்லது இயல் எண்கள். ஒருவேளை நீண்ட பிரிவுகளைக் கொண்ட புத்தகங்களைக் குறிப்பிட இது அவ்வளவு வசதியான ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாசகர்கள் தங்கள் கையிலுள்ள பதிப்பு எதுவாயினும் பார்த்தாலோசிக்க உதவியாகத்தான் இம்முறை ஆளப்பட்டுள்ளது. (தமிழ் மொழி பெயர்ப்பிலும் இந்த முறையே பின்பற்றப்பட்டுள்ளது.
நீட்சே (மிகச் சுருக்கமான அறிமுகம்) – 17 | Nietzsche (a very brief introduction) – 17
Publication :
LKR585.00
2 in stock
2 in stock