நா. முத்துக்குமார் கவிதைகள் | Na. Muthukumar poems

Publication :
LKR2,970.00

2 in stock

Author: Na. Muththukumar

நா. முத்துக்குமார் , ஆரம்ப காலங்களில் கவிதை தொகுப்புகள் மூலம் தன்னை நல்ல கவிஞனாக அடையாளப்படுத்தியவர். மிக மிக ஏதார்த்தமாக வாழ்வை நோக்கி, குடும்ப அங்கத்தினர், நெருங்கிய நண்பர்கள், காணுகின்ற சமுதாய காட்சிகள் ஆகியவற்றுடன் சிலிர்ப்பையும் சிராய்ப்பாயும் பெற்ற அனுபவங்களை கவிதையாகியவர். அந்தரத்து படிகளில் ஆகாச கோட்டை ஏறி பிளாஸ்டிக் பூக்களால் தன்னை தானே அலங்கரித்து வியக்கும் அருவருக்க தக்க போக்கு அவரிடமில்லை.

2 in stock