நாவல்கள் பற்றிய ஆய்வுகள் பல வெளிவந்திருந்தாலும் இவ் ஆய்வு நூலானது ரொம்ப நாள் காத்திருந்து பொறுமையாக உருவாக்கிய சிற்றப்பமாய் நெஞ்சை பற்றி இழுக்கிறது. தமிழ் நாவல்களின் சமுதாய பங்களிப்பும், அடித்தர மக்கள் வரை சென்றிறங்கக்கூடிய கருத்தாக்கமும் ஆய்வுகளின் கீழ் இறங்கி பார்க்கையில் தட்டுப்படுகின்றது.
LKR1,058.50
3 in stock