நான் ஒரு முட்டாளுங்க: ஜே.பி. சந்திரபாபு கதை

Publication :
LKR980.00

5 in stock

Author: K.Rajeshwar

“சந்திரபாபுவின் கலை, கலாநுட்பம், வாழ்க்கை, அதன் தத்துவம் அனைத்தும் தனித்துவமும், தன் மரியாதையும், சிறுமை கண்டு சீறும் கலகத் தன்மையும் கொண்டது. கலையுலகில் அரிதே காணப்படும் குணங்கள் அவை. தமிழ் சினிமாவில் அவர் தொட்ட உயரத்தையும் யாரும் தொட்டதில்லை, அவர் வீழ்ந்த பள்ளத்திலும் யாரும் வீழ்ந்ததில்லை. மனம் பிறழ்ந்த விதி ஆடிய ஆட்டத்தில் வீழ்ந்த ஒரு ஜீவன் சந்திரபாபு. இது சந்திரபாபுவின் கதை மட்டுமல்ல… அந்தக் கதையின் மூலமாக ஒரு கலைஞனின் தவிப்பை, ஏக்கத்தை, தேடலை, ஆன்மத்துடிப்பை, உள்ளோலத்தை, சொல்லுவதற்கே இந்தப் படைப்பு. இப்படியெல்லாம் நடந்ததா என்பதைவிட, எப்படி நடந்திருந்தால் சந்திரபாபுவின் அரூப ஆன்மஉரு வெளிவரும் என்பதை ஆராய்வதே ஒரு நல்ல படைப்பாளியின் பணி.”

5 in stock