நளினி ஜமீலா / Nalini Jameela

Publication :
LKR1,495.00

3 in stock

Author: குளச்சல் மு. யூசுஃப் Kulachal M. Yoosuf

பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும், அறிவுத் தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.

3 in stock