தோழர் ம.சிங்காரவேலர் | Comrade M. Singharavelar

LKR390.00

1 in stock

Author: V.Arasu

தமிழகச் குழலில் ‘அறிவியல் மனப்பான்மை’ என்பது, தவில புத்தொளி மரபு சார்ந்து பெற்வரலாறு குறித்த சுருக்கமான பதிலை இக்குறுநரள் கொண்டுள்ளது. இவ்மரபு சார்ந்து கருவான அறிவாளிகள் யார் யார்?அவர்களது செயல்பாடுகள் எத்தகையது என்பது பற்றியும் இக்குறுநூல் பேசுகிறது. இந்தன்மையில் முதன்மை யாளராக அமையும் தோழர் சிங்காரவேலரின் அறிவியல் மனப்பாங்குத் விஸ்வான உரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகின் முதன்மையான சழக அறிவியல் தத்துவமான மார்க்சியத்தை சிங்காரவேலர் வெளிப்படுத்திய பாங்குகள் குறித்தும் இக்குறுநூல் பேசுகிறது.

 

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவர்கள் பலர் நல்லாசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் செயல்படு கின்றனர். இவரது ஆய்வுகள் நூல் தொகுதிகளாகவும் குறுநூல் களாவும் வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள், அந்திப் பாக்கம் வெங்கடாசலனார், தோழர் பா. ஜீவானந்தம், புதுமைப்

வி. அரசு ( 1954) பித்தன் ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்

1 in stock