திறந்தநிலை மார்க்சியம் தொகுதி – 4 மூடப்படும் உலகத்திற்கு எதிராக | Open Marxism | Volume IV-AGAINST A CLOSING WORLD

Publication :
LKR3,120.00

2 in stock

Author: ஜான் ஹாலவே

அனா சிசிலியா டீனர்ஸ்டெய்ன் சமூகவியலில் முதன்மை விரிவுரையாளர் (Reader), பாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் சமூகவியல், உலக அரசியல் பொருளாதாரம், விமர்சனக் கோட்பாடு ஆகியவற்றை பயிற்றுவிக்கிறார்.
அல்ஃபோன்சோ கார்சியா வேலா Benemerita Universidad Autonoma de Puebla, Mexico-வில் ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் உள்ளார். சமூகவியல், அரசு பற்றிய கோட்பாடுகள், ஃபிராங்க்ஃபர்ட் பள்ளி விமர்சனக் கோட்பாடு, நவீன சமூகக் கோட்பாடு, மேற்கத்திய மார்க்சியம் ஆகியவை அவரது ஆய்வுக்கும் கற்பித்தலுக்குமான துறைகள்.
எடித் கோன்சாலஸ் மெக்சிகோ Puebla-ல் உள்ள Universidad de Oriente மானுடவியல்கள் துறையில் சமூகவியல் துறை விரிவுரையாளர்.
A Benemérita Universidad Autónoma de Puebla- பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் உள்ளார். அவரது பிரபலமான நூல்கள் சேஞ்ச் த வேர்ல்ட் விதவுட் டேக்கிங் பவர், கிராக் கேபிடலிசம்.
Instituto de Ciencias Sociales y Humanidades, Universidad Autonoma de Puebla-ல் பேராசிரியர்/ஆராய்ச்சியாளர், கேப்பிடல் & கிளாஸ்-ன் ஆசிரியர் குழுவில் உறுப்பினர். மெக்சிகோவின் “Viento del Sur” ஆசிரியர் குழு உறுப்பினர்.
ப.கு.ராஜன்: மின் பொறியியல், நிர்வாகவியல் கல்வி மற்றும் 30 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளவர். புரட்சியில் பகுத்தறிவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், ‘லத்தின் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்தநாளங்கள் உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர், சுமார் 30க்கும் மேற்பட்ட நூல்களின் பதிப்பாசிரியர், மார்க்சிய செயல்பாட்டாளர்.
மா.சிவகுமார்: பொறியியல் பட்டதாரி. மார்க்சிய அரசியல் செயல்பாட்டாளர். ஸ்டீவன் வெய்ன்பெர்கின் முதல் மூன்று நிமிடங்கள். ஜான் ஸ்மித்தின் 21-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் ஆகிய நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

2 in stock