வெர்னர் போன்ஃபெல்ட் யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். எடின்பர்க், மார்புர்க் மற்றும் பெர்லின் ஃப்ரீ பல்கலைக் கழகங்களில் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். ஃபிராங்க்ஃபர்ட், எடின்பர்க் பல்கலைக் கழகங்களிலும் பணிபுரிந்துள்ளார். கான்ஃபரன்ஸ் ஆஃப் சோசியலிஸ்ட் எகனாமிஸ்ட் – இல் செயல்பட்டார். கேப்பிடல்&கிளாஸ் இதழின் ஆசிரியர்குழு உறுப்பினராகவும் காமன்சென்ஸ் ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார். த சேஜ் ஹேண்ட்புக் ஆஃப் ஃபிராங்க்ஃபர்ட் ஸ்கூல் கிரிடிகல் தியரி-ன் இணை ஆசிரியர்.
ரிச்சர்ட் குன் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் அரசியல் துறையில் அரசியல் கோட்பாட்டு விரிவுரையாளராக இருந்தார். கான்ஃபரன்ஸ் ஆஃப் சோசலிஸ்ட் எகனாமிஸ்ட்ஸ் என்ற அமைப்பில் செயல்பட்டார். கேப்பிடல் & கிளாஸ்-ன் ஆசிரியர் குழுவிலும் காமன் சென்ஸ்-ன் ஆசிரியர் கூட்டமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.
திறந்தநிலை மார்க்சியம் தொகுதி – 3 மார்க்சின் விடுவிப்பு | Open Marxism | Volume III-EMANCIPATING MARX
Publication :
LKR3,737.50
2 in stock