தரம் 10 கணிதம் (புதிய பாடத்திட்டம்) மீட்டற்பயிற்சி வினாப்பத்திரத் தொகுதி

Publication :
LKR1,000.00

10 in stock

SKU: 9789556547191 Categories: , Tag: Brand:
கணிதம் – க.பொ.த சாதாரண தர பரீட்சை முன்னோடிப் பயிற்சி வினாப்பத்திரத் தொகுதி
——————————————————————————
2015 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரத்திற்கான கணிதப்பாட பெறுபேற்றை அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னோடிப் பயிற்சி வினாப்பத்திரங்கள் அடங்கிய தொகுதி ஒன்றை தேசிய கல்வி நிறுவகத்தின் கணிதத் துறை வௌியிட்டுள்ளது.
தரம் 10, 11 ஆகியவற்றின் பாட உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏழு மாதிரி வினாப்பத்திரங்கள் இந்தத் தொகுப்பில் அடங்குகின்றன.
புதிய வினாப்பத்திரக் கட்டமைப்புக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ள இவை வினாப்பத்திரக் குறிக்கோள், விடைகளும் புள்ளித்திட்டங்களும் என்பவற்றை உள்ளடக்கியுள்ளமை விசேட அம்சமாகும்.
தேசிய கல்வி நிறுவகத்தின் வௌியீடுகள் விற்பனை நிலையத்தில் (கவனிக்க கல்வி வௌியீட்டுத்திணைக்களத்தின் விற்பனை நிலையம் அல்ல) இந்நூல் விற்பனைக்குள்ளது. பிரதி ஒன்றின் விலை 375/-
தமிழ் மொழியில் அமைந்த பிரதிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள போதிலும் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்ட தொகுப்புக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இன்னும் ஒரு மாதத்தின் பின்னர் புதிய பிரதிகள் விற்பனைக்காக கிடைக்கலாம்.

10 in stock