தமிழினத்தின் வரலாற்றில், சங்க காலம் எனப்படும் காலப்பிரிவில் எழுந்த, இலக்கியங்கள் என இனங்கண்டறியப்பட்டனவற்றின் உள்ளடக்கங்களை வகுத்தும், தொகுத்தும், அக்கால நாகரிகத்தின் சகல அம்சங்களையும் தெளிவுற கூறி, அக்காலத்தை தமிழ் வாசகர்களின் முன் நிறுத்தும், அறிவியல் நிலைநின்ற ஆய்வுப் பணியினை, இந்நூல் போல் வேறு எந்த ஒரு தனிநூலும், இதுவரை நிறைவேற்றியதில்லை என்பர்.
LKR1,980.00
5 in stock