இந்த நூல் ஆனந்தரங்கப் பிள்ளை, ரங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை. வீராநாயக்கர் மற்றும் முத்து விஜயத் திருவேங்கடம் பிள்ளை, ஆகிய நால்வர் புதுச்சேரியில் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும் பற்றி விரிவாக அலசுகிறது. இஞ்ஞாசி, சின்னப்பன், பரஞ்சிமுத்து, இராயநாயக்கன் மற்றும் குருபாதம் நாட்டையர் ஆகிய ஐந்து தரங்கம்பாடி உபதேசியார்களின் நாட்குறிப்புகள், திருநெல்வேலியில் உபதேசியார் சவரிராயப் பிள்ளையின் நாட்குறிப்பு பற்றி விவரிக்கிறது.
தமிழர் எழுதிய நாட்குறிப்புகளும் தமிழ் உரைநடை வளர்ச்சியும் (1736-1874)
Publication :
LKR990.00
5 in stock
5 in stock