தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுடனான தொடர்பு

Publication :
LKR2,730.00

3 in stock

Author: எஸ்.ஜெயசீல ஸ்டீபன்

இயற்கை வரலாற்றறிவு, தமிழகக் கடற்கரை மற்றும் அட்லாண்டிக் எல்லைக்குள், 1639-1857, என்ற என் ஆங்கில நூல் 9 இயல்கள், 308 பக்கங்கள், 115 ஓவியங்கள்) புதுதில்லி கல்பஸ் வெளியீடு மூலம் 2019இல் வெளியிடப்பட்டது. நவீன கால தொடக்கத்தின் தமிழக நிலப்பரப்பில் வரலாற்று விலங்கியல் ஆய்வின் முதல் புத்தகமான இதைச் சில வாசகர்கள் தமிழில் மொழிபெயர்த்து வர வேண்டும் என விரும்பினர். திரு. புதுவை சீனு. தமிழ்மணி அவர்கள் 7 இயல்களை சிறப்பாய் மொழிபெயர்த்தார். அவருக்கு என் அன்பான நன்றியைத் தெரிவிக்கப் போதுமான சொற்கள் இல்லை. இந்நூலை அச்சிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மேலாண் இயக்குநர் திரு. சண்முகம் சரவணன் அவர்களுக்கு எனது நன்றி. தமிழ் வாசகர்களால் இந்நூல் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

3 in stock