மக்கள் எழுத்தாளர் கே. டானியலின் எழுத்துக்களில் நூல் வடிவில் இதுவரை வெளிவராதவற்றை நூல் வடிவமாக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக 1984 ஆம் ஆண்டு காலத்தில் ‘வீரகேசரி’ வார வெளியீட்டில் இருபத்தைந்து ஞாயிறுகளில் வெளிவந்த இந்த ‘சொக்கட்டானை’ நாவலாக்கி உங்கள் கையில் தவழவிட்டதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
LKR1,300.00
2 in stock