சென்னை இலௌகிக சங்கம்(தமிழ்ச் சூழல் – நாத்திக அமைப்பு) | Chennai Laukika Sangam (Tamil Environment – Atheist Organisation)

LKR325.00

1 in stock

Author: V.Arasu

சென்னையில் 1878-1888 ஆண்டுகளில் செயல்பட்ட சென்னை இலௌகிக சங்கம் என்ற அமைப்பு குறித்த உரையாடல் இக்குறுநூல். இலண்டனில் செயல்பட்ட ‘இலண்டன் செக்குலார் சொஸைட்டி’யின் கிளையாக இவ்வமைப்பு செயல்பட்டது. ‘தத்துவவிவேசினி’ என்ற தமிழ் இதழையும் ‘திங்கர்’ எனும் ஆங்கில இதழையும் நடத்தினர். கடவுளைக் குறித்து கேள்வி எழுப்பும் அமைப்பாகத் தங்களை அறிவித்துக் கொண்டனர். மூடநம்பிக்கை, சாதி, பெண்ணடிமை, வறுமை ஆகியவற்றைக் குறித்து விரிவாகப் பேசினார். அறிவியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமூகத்தில் உருவாக்க முனைப்புடன் செயல்பட்ட அமைப்பு இது.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முப்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மாணவர்கள் பலர் நல்லாசிரியர்களாகவும் ஆய்வாளர்களாகவும் செயல்படு கின்றனர். இவரது ஆய்வுகள் நூல் தொகுதிகளாகவும் குறுநூல் களாவும் வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள், அத்திப் பாக்கம் வெங்கடாசலனார், தோழர் பா. ஜீவானந்தம், புதுமைப் …) பித்தன் ஆகியோர் ஆக்கங்களைப் பதிப்பித்துள்ளார்
வீ.அரசு (1954

1 in stock