மணமக்கள் இருவரும் சிநேகிதர்களாக நடந்துகொள்ள வேண்டும். நான் ஆண்பிள்ளை என்று அதிகாரம் பேசக்கூடாது. இருவரும் சிநேகிதர்கள் என்று கருதி இருக்கவேண்டும். அதிகாரம் என்பதை வெறுக்க வேண்டும். அன்பாக எவ்வளவு வேலை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்; மிரட்டக்கூடாது. அம்மாதிரியான காரியங்கள்தான் உடலில் அன்பை அதிகமாக உண்டாக்குகிறது. வாழ்க்கையில் சதா அடிதடி நடந்தால் என்ன பயன்? வாழ்க்கை அன்புருவாக இருக்கவேண்டும்.
சுயமரியாதைத் திருமணம் – ஏன்? / Cuyamariyātait tirumaṇam – ēṉ?
Publication :
LKR70.00
10 in stock
10 in stock