சிக்மெண்ட் ஃப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள் | Psychological Theories of Sigmund Freud

Publication :
LKR520.00

1 in stock

Author: Ravisundharam

மனிதர்களின் வாழ்க்கை போட்டியும் பொறாமையும் இறைந்ததாக காட்சியளிக்கிறது பேருந்தில் இடம் பிடிப்பது முதல் அாளுமன்த்தில் இடம் பிடிப்பது வரஅகத்து சிந்தர்ப்பங்களிலும் இந்மனப்பான்மையோடே மனி அளந்துசிந்து கொண்டிருக்கிறான். தொழில் துவத்துறையில் கல்வித்துரையிம். அல் குந்தளில் சாதிகளில் போட்டி போட்டுக்கொண்டு இயங்கும் மனிதனின் உளத்தில் ஒசிந்திருக்கும்க்கூறுகள் ஒருபோதும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க அவளை விடுவதில்லை ஒருவன் எவ்வகையான பின்பற்றுகிறான் எது அவசிமிந்து வந்தான், அவனது பெற்றோர் யார், முதாதையர் யார், அவதாவித்து அதன்வழியே அவனுமான அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் வழங்கும் தியதோடு கட்டமைக்கப்பட்டிருக்கிற இச்சமுக அமைப்பியலானது மனித குலத்திற்கே ஏற்பட்ட பெருந்துன்பம் இது ஒருபெரும் துன்பம். ஒவ்வொருவரின் ஆழ் மனத்திலிருக்கும் உளச்சிக்க வெளிப்பாடாக இப்பெருந்துன்பம் இன்னமும் தொடர்கிறது. இச்சிக்கலை சிக்மண்ட் ஃப்ராய்ட் வே/நொரு கோணத்தில் முன் வைக்கிறார் மனிதனின் உள்ளத்தில் இருக்கும் இருமைவாத உள்ளுணர்ச்சிகளின் கோட்பாட்டின் அதாவது வாழ்வு சாவு காமம் மூர்க்கம்,ஆக்கம் அழிப்பு இன்பம் துன்பம் போன்ற இருநிலை எதிர் உச்சினினின் நனவிலி மனத்தில் பொற்ந்திருக்கின்றன அதுவே உள இயக்கங்களின் பெரும் ஆளுமை செய்கின்றன. அதோடு குழந்தைப்பரும் பாலுணர்ச்சியில் ஏற்படும் தடைகள் உளச்சி ஏற்படுத்தும் காரணிகளாக மாறிவிடுகின்றன இலையே ஒரு தனி மனி உளப்பண்புகளை அமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன

1 in stock