உலகக் கொடுங்கோலர்களின் செயல்கள் பெரும்பாலும் ஒரே விதமாக இருந்தாலும், கொள்ளககளும் அவர்களது செயலாக்கங்களும் வெவ்வேறு விதமானவை. கொடுங்கோலர்களின் வரலாற்றை அறிந்துகொள்வது ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் அவசியமானது ஏனென்றால் ஒரு கொடுங்கோல்ன் உருவாவது மக்களிடமிருந்துதான். இன்று உலகம் முழுவதும் ஜனநாயக ஆட்சி நடைபெற்றாலும், இன்னமும் சில ஆட்சியாளர்கள் சர்வாதிகாரிகளாகத்தான் கொள்கிறார்கள். முந்தைய கொடுங்கோலர்களை அறிவதன் மூலம் இன்றைய சர்வாதிகாரிகளை நாம் அடையாளம் காணமுடியும். இந்தப் புத்தகம் அப்படிப்பட்ட ஒரு கொடுங்கோலரைப் பற்றிப் பேசுகிறது. போல்பாட் கம்போடியா என்றதும் அங்கோர்வாட் திணைவுக்கு வருகிறதோ இல்லையோ, போல்பாட் கண்டிப்பாக நம் நினைவுக்கு வருவார். கம்போடிய வரலாற்றின் கொடுங்களயாக போல்பாட் அறியப்படுகிறார். போய்பாட்டின் ஆட்சிக்காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் வயது வித்தியாசமின்றி, இனப்பாகுபாடின்றி, ற்காகக் கொல்லப்படுகிறோம் என்றே தெரியாமல் கொல்லப்பட்ட படுகொலைகளுக்கான காரணம் என்ன? போல்பாட் இதனால் அடைந்த பயன் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாய் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. கம்போடிய வரலாறு, இனப்படுகொலைகளின் பின்ன
LKR924.00
5 in stock