கீழைச் சிந்தனையாளர்கள் / Bottom line thinkers

Publication :
LKR1,105.00

3 in stock

Author: H.Peer Mohammed

மேற்குதான் அறிவை வழங்கப் பிறந்தது, கிழக்கு அதை வாங்கப் பிறந்தது’ என்கிற மேட்டிமைவாசிகளின் பொதுப்புத்தியைத் தகர்த்தவர்கள் எட்வர்ட் செய்த், தாரிக் அலி, இஹாப் ஹசன் போன்ற கீழ்த்திசை அறிவுஜீவிகள். இந்த நூல் ஒரு புதியபரப்பில், புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வந்திருக்கிறது.

3 in stock