காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
இயற்பியலையும் கவிதையையும் இணைந்த ஆற்றலாய் கொண்டது பவுத்தம்.பவுத்த அழகியலின் பரிணாமக் கிளைதான் ஜென். ஜென்னின் வழியாக இயற்கையுடனான உறவினை மனதிற்குள் மலர வைக்கும் யாழன் ஆதியின் இக்கவிதைகளை தமிழில் முதல் ஜென் தொகுப்பாய் முன் வைக்கிறோம்.