திக் நாட் ஹான் ஒரு மேற்கத்திய பௌத்த துறவி. 1926ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி மத்திய வியட்நாமில் உள்ள ஹியூ(Hue)வில் பிறந்தார். அவர் தந்தையார் பெயர் நூயன் பின் (Nguyen Pinh). திக் நாட் ஹான் புத்த கொள்கைகளில் மாற்றங்கள் செய்து இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் போதித்தார். நினைவாற்றல் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
அவர் ஒரு கவிஞர், சிறந்த அறிஞர், ஜென் மாஸ்டர். 99