இந்த உலகம் நான்கு தொழிற்புரட்சிகளைச் சந்தித்துள்ளது. முதல் தொழிற்புரட்சி 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்டாவிலும் எந்திரமயமாக்கல் காரணமாக ஏற்பட்டது. இரண்டாம் தொழிற்புரட்சி முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் மின்சார உற்பத்தி நிலையங்களின் பெருக்கத்தால் நடந்தது. கணினி மயமாக்கல் மூலம் 1980-களில் தொடங்கியது மூன்றாம் தொழிற்புரட்சி. இப்போது நாம் எதிர்கொண்டிருப்பது நான்காம் தொழிற்புரட்சி. இது பன்முகத் தொழில்நுட்பங்களின் கூட்டு நிகழ்வு.
கற்றல் என்பது யாதெனில் (கல்வி 4.0) | Kattral Enpathu Yathenil (Kalvi 4.0)
Publication :
LKR1,820.00
2 in stock
2 in stock