கரும்பலகைக்கு அப்பால்

Publication :
LKR390.00

2 in stock

Author: கலகலவகுப்பறை சிவா (ஆசிரியர்)

கலந்துரையாடல்களே வகுப்பறைக்குள் தேடலின் கதவுகளைத் திறக்கின்றன. கலந்துரையாடல்களை எளிதாகத் தொடங்குவதற்கு குறும்படங்கள் பெரிதும் உதவியாக இருந்தன. இந்தக் கட்டுரைகள், இந்து தமிழ் திசை நாளிதழின் வெற்றிக்கொடி இணைப்பில் தொடராக வெளிவந்தன.

2 in stock