கோவிட் 19 பெருந்தொற்றில் உலகே முடங்கிக் கிடக்கும்போது மக்களைப் பாதிக்கும் பல முடிவுகளை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது பா.ஜ.க அரசு. இப்போது எதிர்காலக் கல்வி அமைப்பு குறித்த அறிக்கை ஒன்றை மக்கள்முன் வைத்துள்ளது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் முன்வைக்கப்படும் இந்த மூன்றாவது கல்வி அறிக்கை, கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடக்கும் இத்தருணத்தில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் அறிவிக்கப் பட்டுவிட்டது. இந்தக் குறுநூல் மிக நுணுக்கமாகவும் எளிதில் புரியும் வண்ணமும் இக்கல்விக் கொள்கையின் அனைத்துக் கூறுகளையும் ஆதாரங்களுடன் விளக்குகிறது.
எளிய மக்களுக்கு எட்டாமல் ஆக்கப்படும் புதிய கல்விக் கொள்கை 2020 | New Education Policy 2020 to make it unreachable for common people
Publication :
LKR520.00
3 in stock