எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை
ஜென்னி மறைவு குறித்து மிக்க வருத்தத்துடன் கூறுகிறேன். அவ்வம்மையாருடைய அறிவாற்றலும், துணிச்சலும், எச்சரிக்கை நிரம்பிய ஆலோசனையும் இனி நமக்குக் கிட்டாது. அவர் அஞ்சாதவர், தற்பெருமை கொள்ளாதவர், நிதானமானவர், ஆனால் கண்ணியமானவர்…”
-ஏங்கெல்ஸ்