உளவியலின் முக்கியமான பகுதிகள் பற்றி இன்று வரையிலான ஓர் ஒட்டுமொத்தமான பார்வையை இப்புத்தகம் அளிக்கிறது. புலனறிவு போன்ற சிக்கலான உளவியல் விஷயங்களை, உளவியலின் புதிய வாசகர்களும் அணுகக்கூடிய வகையில், வாசிப்பிற்கேற்ற தலைப்புகளில் எளிதாக மாற்றித் தந்திருக்கிறது. மனம் ஏன் இப்படியாகச் செயல்படுகிறது மற்றும் நாம் ஏன் இவ்வாறாக நடந்துகொள்கிறோம் என்பன பற்றியெல்லாம் ஆர்வமூட்டக்கூடிய வகையில் ஆய்வு முடிவுகளையும், அதேவேளை அன்றாட நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் இந்நூலாசிரியர்கள் முன்வைக்கிறார்கள். நவீன உலகில் உளவியல் பற்றி அறிந்துகொள்வது ஏன் முக்கியமானதும் அவசியமானதுமாகும் என்பதை இப்புத்தகம் விளக்குகிறது.
LKR780.00
2 in stock