ஹோமர். ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கியமானவை. மறக்கமுடியாதவை. அந்த உரைகளின் தொகுப்பே இந்நூல்.
உலக இலக்கியத்தினை அறிந்து கொள்ள விரும்பு கிறவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.
ஒரு பல்கலைகழகம் செய்ய வேண்டிய வேலையை தனி ஒருவராகச் செய்து சாதனை செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.