ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சினைகள்

Publication :
LKR3,737.50

1 in stock

Author: ரகுமான் ஜான்

யதார்த்தத்தில் ஒரு கோட்பாடானது அது எவ்வளவுதான் முன்னேறிய கோட்பாடாக இருந்தாலும் கூட சமூக மாற்றம் பற்றிய பொதுவான விதிகளை மட்டுமே கொண்டிருக்கும்.இதனை வழிகாட்டியாகக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நாட்டின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தின் நிலைமைகளுக்குப் பொருத்தமான குறிப்பான விதிகளை வகுத்துக் கொள்வது அந்தந்த நாட்டிலுள்ள புரட்சியாளர்களது பணியாக அமைகிறது.

1 in stock