தமிழ்ச் சூழலில் இலத்தீன் அமெரிக்க ஆக்கங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டப் பின்புலத்தைச் சுருக்கமாக முன்வைக்கிறது இக்குறுநூல். யாரால், எந்த சிற்றிதழ்களில் இலத்தீன் அமெரிக்க ஆக்கங்கள், எவ்வாறு இடம்பெற்றன என்ற உரையாடல் முன்வைக்கப்பட்டுள்ளது. ‘நிழல்களின் உரையாடல்’ என்ற அமரந்தா அவர்களின் மார்த்தா த்ராபா நாவலை வாசித்த முறை குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலும் இலத்தீன் அமெரிக்க ஆக்கங்களும் என்பதே இக்குறுநூலின் பேசுபொருள்.
இலத்தீன் அமெரிக்க ஆக்கங்கள் | Latin American Creations
Publication :
LKR260.00
1 in stock
1 in stock