இலங்கை முஸ்லீம் அரசியலில் m.h.m. அஷ்ரகஃபின் தலைமைத்துவம்

Publication :
LKR950.00

3 in stock

Author: DR.ATHAMBAWA SARJOON
கடந்த நூற்றாண்டின் இறுதி இரு சகாப்த காலத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு என தனித்துவமான முஸ்லிம் அரசியல் கட்சியாக விளங்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்து  வளர்த்தெடுத்து அதனை தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக பரிணமிக்கச் செய்ததன் மூலம் இலங்கை முஸ்லிம் அரசியலிலும்,தேசிய அரசியலிலும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முக்கியமான ஆளுமையாக மேற்கிளம்பினார்.

3 in stock