இத்தொகுதியில் எல்லாமாக ஆறு பகுதிகள் உள்ளன.அவை தேசவளமைச் சட்டம்,புத்தளம்,கற்பிட்டி ஆகியவற்றின் தேசவளமைகளும் சாதி வழமைகளும்,திருகோணமலைத் தமிழரின் வழமைகள்,முக்குவர் சட்டம், இஸ்லாமியரின் சட்டம்,பாதவர் சாதி வழமை என்பனவாகும்.இத்தொகுதியில் வெளிவரும் ஆவணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சுவடுகளாகும்.இவற்றிலே முக்குவர் சட்டம் தவிர்ந்த ஏனைய யாவும் பிரித்தானிய ஆவணச்சுவடிகள் நிலையத்துச் சுவடிகளிலுள்ள மூலப்பிரதியை ஆதாரமாக கொண்டவை
2 in stock