நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கும் மூன்று தலைமுறை ஈழ – புலம்பெயர் எழுத்தாளர்கள், பத்து நாடுகளிலிருந்து எழுதியிருக்கும் 25 புதிய சிறுகதைகள். இந்தக் கதைகளைப் பன்மைப் பண்பாட்டு உரையாடல் எனலாம். இன்றைய ஈழ – புலம்பெயர் இலக்கியத்தில் பன்முகத்தன்மையோடு வெளிப்படும் நிலமும் பண்பாடும் பழங்குடித் தொன்மங்களும் வீறானவை. அதுவே ஈழ – புலம்பெயர் இலக்கியம் சமகாலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கும் தனித்துவமான பங்களிப்பு. இதன் குறுக்குவெட்டு முகம் இத்தொகுப்பு.
இமிழ் இன்றைய ஈழ – புலம்பெயர் சிறுகதைகள் | Today’s Eelam Short Stories – Diaspora
Publication :
LKR2,925.00
10 in stock
10 in stock