“வணிகக்கல்வி பல்த்தேர்வு வினா வழிகாட்டி தரம் 12,13 | Business Studies Multiple Choice Question Guide Grade 12,13” has been added to your cart. View cart
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி | Gramsci is still relevant to us today
அரசு என்பது மக்கள் சமூகத்தை, அங்கு நிலவும் பொருளாதார அமைப்பில் பொருத்தும் கருவியாக உள்ளது. அரசு என்பது ஒரு ஆழ்ந்த அகழி. அதன் பின்னால் மக்கள் சமூகம் கோட்டை போல் பலமாக உள்ளது.