’இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ ஒவ்வோர் ஆசிரியர் கையிலும் இருக்க வேண்டிய வழிகாட்டி நூல். இன்றைய நம் கல்வியின் இறுக்கமான வகுப்பறைகளை இலகுவாக்கி, அங்கே மாணவர்களை ‘மாணவ ஆசிரியராகவும்’, ஆசிரியரை ‘ஆசிரிய மாணவராகவும் உணர வைக்கும் அற்புதத்தை நூல் ஆசிரியர் அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன் விதைத்திருக்கிறார்.
இது நம் குழந்தைகளின் வகுப்பறை | This is our children’s classroom
Publication :
LKR1,040.00
3 in stock
3 in stock